Study+ Academy தங்களை அன்புடன் வரவேற்கிறது.
Classes offered: 10 and 12
Subjects: Maths, Physics, Chemistry, English, Social, Biology
எங்களின் சிறப்புகள்:
- சிறந்த அனுபவமிக்க அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஆசிரியர்கள்.
- ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி கவனம்.
- சந்தேகங்களை தீர்ப்பதற்கான தனி வகுப்புகள்.
- பாடப்பொருள் சார்ந்த Concept முறை பாடம் கற்பித்தல்.
- குறிப்பிட்ட விடுபட்ட பாடங்களுக்கென தனி சிறப்பு வகுப்புகள் (விடுமுறை எடுத்திருப்பின்).
- நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட பாடத்திட்டம்.
- சிறு தேர்வுகள்.
- வார இறுதியில் தேர்வு.
- மாணவர்களின் முன்னேற்றத்தினை வாரம் ஒரு முறை பெற்றோருக்கு தெரிவித்தல்.
- சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்.
- இணைய வசதிகள்.
- அன்றாடம் நடத்தப்படும் பாடங்கள் குறித்து வாட்ஸ் ஆப் வழியாக பெற்றோருக்கு தெரிவித்தல்.
- மாணவர்களின் வருகை குறித்த அறிக்கை.
- மேற்படிப்பு வழிகாட்டி.
- வாழ்வியல் திறன் பயிற்சிகள்.
கட்டணச் சலுகை:
31.01.2025 க்குள் பதிவு செய்யும் அனைவருக்கும் மொத்த கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் கட்டண சலுகை.
பதிவு செய்த இரண்டு நாட்களுக்குள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்.